பக்தர்கள் இன்றி நடைபெற்றது தூத்துக்குடி பனிமய மாதா ஆலய கொடியேற்றம்

தூத்துக்குடி: உலகப் புகழ் பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலய கொடியேற்றம் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு அறிவித்த கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நிகழச்சி நடைபெற்றது.

Related Stories:

More
>