×

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் 2வது சுற்றில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி தோல்வி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் 2வது சுற்றில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி தோல்வி அடைந்துள்ளார். போர்ச்சுக்கலை சேர்ந்த யூ ஃபூ என்ற வீராங்கனையிடம் 4-0 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

Tags : India ,Sudirtha Mukherjee ,Olympic ,Tokyo , Tokyo Olympics, Tennis, Sudirtha Mukherjee
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...