×

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை தாண்டியது..!

இடுக்கி: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை தாண்டியது. இதனால் கேரளாவின் இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக பொதுப்பணித்துறை முதல் எச்சரிக்கை தகவலை அனுப்பியது.

Tags : Mulla Feriyam dam , Water level of Mulla Periyar Dam exceeds 136 feet ..!
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி