காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறை பொதுச்செயலாளர் நியமனம்

சென்னை: காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறையின் மாநில பொதுச்செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறை தலைவர் நவீன் பரிந்துரையின் அடிப்படையில் வழக்கறிஞர் கார்த்திகேயன் பலராமன், பிற்படுத்தப்பட்டோர் துறை மாநிலப் பொதுச்செயலாளராக நியமிக்கப்படுகிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>