முல்லை பெரியாறு அணையை ஒட்டியுள்ள மக்களுக்கு முதல் எச்சரிக்கை: பொதுப்பணித்துறை தகவல்

சென்னை: முல்லை பெரியாறு அணையை ஒட்டியுள்ள மக்களுக்கு முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 135.70 அடியை எட்டியதால் தமிழ்நாடு அரசு, கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 136 அடியை எட்டும்போது முதல் எச்சரிக்கை, 138 அடியை எட்டும்போது 2வது எச்சரிக்கை விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>