×

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தோல்வி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. லீக் சுற்று ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.

Tags : Indian ,Australia ,Tokyo Olympics , Tokyo Olympics, Indian team
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...