×

மேகதாது அணை விவகாரம்: அமமுக சார்பில் வரும் 6ம் தேதி ஆர்ப்பாட்டம்

சென்னை: மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவைக் கண்டித்தும், மத்திய - மாநில அரசுகள் அதனைத் தடுத்து நிறுத்தக் கோரியும் அமமுக சார்பில் வரும் 6ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் அக்கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற உள்ளது.

Tags : Megha Dadu Dam ,AIADMK , Meghadau Dam, Ammk, Demonstration
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...