×

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டனி ப்ளின்கென் வரும் 27ம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல்

டெல்லி: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டனி ப்ளின்கென் வரும் 27ம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்புகள், முக்கிய ஒப்பந்தங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


Tags : US Secretary of State ,Anthony Blinken ,India , US , India
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை