சென்னை வண்ணாரப்பேட்டையில் 9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்றதாக 6 பேர் கைது

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் 9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்றதாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மண்ணப்பன் தெருவில் உள்ள ஒரு மருந்துக் கடையில் முகமது அசாருதீன் என்பவர் போதை மாத்திரை விற்றதாக புகார் எழுந்த நிலையில் முகமது அசாருதீனிடம் ரூ.100க்கு மருந்துகளை வாங்கி மாணவர்களுக்கு ரூ.300க்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

Related Stories: