×

நீலகிரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ் திட்டத்தை தொடங்கிய ராதிகா சாஸ்திரிக்கு, பிரதமர் மோடி பாராட்டு

டெல்லி: நீலகிரி மாவட்டத்தில் ஆட்டோ ஆம்புலன்ஸ் திட்டத்தை தொடங்கிய ராதிகா சாஸ்திரிக்கு, மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். நமது பணி, தொழில், வேலை ஆகியவற்றை செய்து கொண்டே சேவையிலும் ஈடுபட முடியும் என்பதற்கு ராதிகா எடுத்துக்காட்டு என தெரிவித்துள்ளார்.

Tags : Modi ,Radika Shastri ,Nealakri , Prime Minister Modi
× RELATED பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் நரேந்திர மோடி..!!