டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சத்யன் ஞானசேகரன் போராடி தோல்வி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சத்யன் ஞானசேகரன் போராடி தோல்வியடைந்தார். முதல் செட்டை ஹாங்காங் வீரர் கைப்பற்றிய நிலையில் அடுத்த 3 செட்களை ஞானசேகரன் கைப்பற்றினார். 7 ஆட்டங்களை கொண்ட போட்டியில் 3-4 என்ற கணக்கில் சத்யன் ஞானசேகரன் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

Related Stories: