குடியரசுத் தலைவரின் தமிழ்நாடு வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை

சென்னை: ஆகஸ்ட் 2ம் தேதி குடியரசுத் தலைவரின் தமிழ்நாடு வருகையை ஒட்டி, நிகழ்ச்சி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மேலும், இந்த ஆலோசனைக்கூட்டத்தில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>