கடந்த அதிமுக ஆட்சியில் தரமற்ற முகக்கவசங்களை வழங்கியுள்ளனர்: மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் பாதுகாப்பான முகக்கவசங்களை வழங்காமல், தரமற்றதை வழங்கியுள்ளனர் என்று சென்னை சைதாப்பேட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>