அதிமுக சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தேர்தல் வேட்புமனுவில் ரூ.2.51 கோடி சொத்து இருந்ததாக தெரிவித்த நிலையில் கடந்த தேர்தலில் சொத்து மதிப்பு ரூ.8.62 கோடியாக உயர்ந்துள்ளது என்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>