டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார். முதல் சுற்றில் 27-7, 21-10 என்ற செட் கணக்கில் இஸ்ரேல் வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories:

>