கடவுள்கள் அவமதிப்பு தொடர்பாக களியக்காவிளை பகுதியில் மேலும் ஒருவர் கைது

களியக்காவிளை: கடவுள்கள் அவமதிப்பு தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுக்கூட்டத்தில் சமூக அமைதியை குலைக்கும் விதமாக பேசியதாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த ஸ்டீபன் என்பவரும் களியக்காவிளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>