ஒலிம்பிக்ஸ் மகளிர் 10 மீ ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி..!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் 10 மீ ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் மனு பாகெர் மற்றும் யாஷாஸ்வினி சிங் தேஸ்வால் தோல்வி அடைந்துள்ளனர். இந்திய வீராங்கனைகள் மனு பாக்கர், யாஷாஸ்வினி சிங் முறையே 575, 574 புள்ளிகள் பெற்று போட்டியில் இருந்து வெளியேறினர்.

Related Stories:

>