ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் உடல்நலம் விசாரித்தார் கே.எஸ்.அழகிரி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிள்ளார். நேற்று மாலை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஈவிகேஎஸ் இளங்கோவனை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். பொது செயலாளர்கள் ரங்கபாஷ்யம், விஜயன் மாவட்ட தலைவர்கள் நாஞ்சில் பிரசாத், ரஞ்சித், ஏஜி சிதம்பரம், செங்கம் குமார், பொதுக்குழு உறுப்பினர்ரகு ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories:

>