குழித்துறை நீதிமன்றத்தில் ஜார்ஜ் பொன்னையா ஆஜர்

குமரி: கைது செய்யப்பட்ட பங்குச்சந்தை ஜார்ஜ் பொன்னையா குமரி மாவட்டம் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். குமரி மாவட்டம் அருமனையில் நடந்த கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டார்.

Related Stories:

More