திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம்: மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் அறிவிப்பு

திருவள்ளூர்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஒப்புதலோடு, செயல் தலைவர் டாக்டர் கே.ஜெயக்குமார் எம்பி, பொதுச்செயலாளர்கள் என்.ரங்கபாஷ்யம், தளபதி பாஸ்கர் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம், வடக்கு மாவட்ட நிர்வாகிகளின் பட்டியலை அறிவித்துள்ளார். அதன் விவரம்: மாவட்ட பொருளாளராக வழக்கறிஞர் ஆர்.சசிகுமார், நகர தலைவர்களாக திருவள்ளூர் வழக்கறிஞர் டாக்டர் தமையன் வி.இ.ஜான், திருத்தணி எம்.பார்த்திபன், வட்டார தலைவர்களாக பூண்டி தெற்கு ஜி.எம்.பழனி, மேற்கு வழக்கறிஞர் ஜெ.ரஞ்சித்குமார், கடம்பத்தூர் கிழக்கு ஜெ.டில்லிபாபு, மேற்கு என்.டி.சதீஷ், திருவலாங்காடு தெற்கு டி.முகுந்தன்,

வடக்கு டி.பென்ஞ்சமின், திருத்தணி வடக்கு ஏ.மாத்தையன், தெற்கு ஜெ.ஏழுமலை, ஆர்.கே.பேட்டை கிழக்கு மெக்கானிக் டி.முருகன், மேற்கு கே.எஸ்.சரவணன், பள்ளிப்பட்டு வடக்கு ஜி.பரசுராமன், தெற்கு வி.ஜி.வேலு, எல்லாபுரம் வடக்கு வி.மூர்த்தி, தெற்கு வெங்கல் சிவசங்கரன், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஏ.மதன்மோகன், மேற்கு எஸ்.எஸ்.பெரியசாமி, சோழவரம் கிழக்கு எம்.கோவிந்தராஜ், மேற்கு சிறுவாபுரி இ.உமாபதி, மீஞ்சூர் கிழக்கு ஜெலந்தர், மேற்கு பி.வி.பிரகாசம் ஆகியோரும், பேரூராட்சி தலைவர்களாக மீஞ்சூர் டி.துரைவேல் பாண்டியன், பொன்னேரி எல்.கார்த்திகேயன், ஆரணி கே.சுகுமார், கும்மிடிப்பூண்டி டி.கே.ஏ.பிரேம்குமார், பொதட்டூர்பேட்டை ஆர்.பொன்னுரங்கம்,

பள்ளிப்பட்டு வி.சிவகுமார் ஆகியோரும், மாவட்ட துணைத் தலைவர்களாக ஜெ.டி.அருள்மொழி, ஏ.ஆல்பர்ட் இன்பராஜ், தளபதி மூர்த்தி, கே.பாபு நாயுடு, ஏ.எஸ்.சிவா ரெட்டி, பி.ஆர்.ரமேஷ், எஸ்.சரஸ்வதி உள்பட 12 பேரும், மாவட்ட பொதுச் செயலாளர்களாக ஏ.ராஜா, டி.பரத்குமார், எம்.ஜெ.ராமன், கே.எஸ்.யுகேந்திரன், எம்.ஏ.முருகன், கோவர்தன், கே.டி.பிரகாஷ் உள்பட 18 பேரும், மாவட்ட செயலாளராக எஸ்.மதனகோபால், வி.ராஜேந்திரன், கே.வேணுகோபால், எஸ்.சிவலிங்கம், டி.செந்தில்குமார், டி.ராஜேந்திரன், ராஜீவ் காந்தி, ஜெயக்குமார், கே.கிருஷ்ணன், வழக்கறிஞர் ஆர்.ராஜேந்தர், கே.பழனி, வி.செல்வகுமார், எஸ்.குணசேகரன், பி.மோகன்ராஜ், இளங்கோவன் உள்ளிட்ட 32 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

More