டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் டேபிள் டென்னிஸில் இந்திய வீராங்கனை சுதித்ரா முகர்ஜி அடுத்த சுற்றுக்கு தகுதி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் டேபிள் டென்னிஸில் இந்திய வீராங்கனை சுதித்ரா முகர்ஜி அடுத்த சுற்றுக்கு தகுதி ஏற்றுள்ளார். முதல் சுற்றில் ஸ்வீடன் வீராங்கனை லிண்டாவை 4-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தியுள்ளார். டேபிள் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஏற்கனவே மனிகா பத்ரா அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>