அசாம் மாநிலத்தில் பணியில் இருந்தபோது நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு

அசாம்: அசாம் மாநிலத்தில் பணியில் இருந்தபோது நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.  அசாமில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் கதிர்வேல் இறந்துள்ளார். மதுரை வில்லாபுரம் ராணுவ வீரர் கதிர்வேலின் உடல் விமானம் மூலம் இரவு 8.30 மணிக்கு கொண்டு வரப்படுகிறது.

Related Stories:

>