×

வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.


Tags : Tamil Nadu ,Chief Minister ,MK Stalin ,Meerabai Sanu , Tamil Nadu Chief Minister MK Stalin congratulates silver medalist Meerabai Sanu
× RELATED தமிழ்நாட்டை மொழி, இனம், பண்பாட்டு...