×

வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் காலிறுதி போட்டியில் இந்தியா தோல்வி

டோக்கியோ:வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் காலிறுதி போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி - பிரவீன் ஜாதவ்  காலிறுதி போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

Tags : India , India loses quarterfinals in archery mixed doubles
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!