ஜம்மு-காஷ்மீர்: பந்திப்போராவில் 2 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது பாதுகாப்புப் படை

ஜம்மு-காஷ்மீர்: பந்திப்போராவில் தீவிரவாதிகள் 2 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொண்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்த நிலையில், தேடுதல் பணி தொடர்ந்துள்ளது.

Related Stories:

>