இந்துமத கடவுள்களை விமர்சித்த புகாரில் தேடப்பட்டு வந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது

சென்னை: இந்துமத கடவுள்களை விமர்சித்த புகாரில் தேடப்பட்டு வந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது  செய்யப்பட்டுள்ளார். இந்து கடவுள்களையும், பிரதமர் உள்பட தலைவர்களையும் இழிவாக பேசியதாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைதாகியுள்ளார். 5 தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டு வந்த கிறிஸ்துவ மத போதகர் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கள்ளிக்குடியில்  கைது செய்யப்பட்டார்.

Related Stories:

More