மும்பையில் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

மும்பை: மும்பையில் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்ரா, ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>