ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 6 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் நாளையுடன் முடிவடையும்  நிலையில், 11வது முறையாக 6 மாதம் காலநீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க 2017 செப்.25-ல் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது

Related Stories:

>