சென்னையில் கல்லூரி மாணவி தற்கொலை

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அருகே தனியார் கல்லூரி மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தேர்வு அறையில் மாணவி செல்போன் வைத்திருந்ததை தேர்வு கண்காணிப்பாளர் கண்டித்ததால் விபரீதம் ஏற்பட்டுள்ளது. மாணவி தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>