×

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஒன்றிய அரசு இந்தியில் மட்டுமே அறிக்கை: திருச்சி சிவா எதிர்ப்பு

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஒன்றிய அரசு இந்தியில் மட்டுமே அறிக்கை அளித்துள்ளது என திருச்சி சிவா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்தியில் மட்டுமே அறிக்கை அளித்தது பற்றி மாநிலங்களவை தலைவரிடம் புகார் கூறினோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Trichy Siva protest , Government reports in Hindi only on corona prevention measures: Trichy Siva protest
× RELATED தேர்தல் பத்திரம் உலகின் மிகப்பெரிய...