×

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு ரூ.10,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவு ரத்து

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு ரூ.10,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட தனியார் கல்லூரிகள், சுயநிதிப் பாடப் பிரிவுக்கு கட்டணம் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags : Kamarajar University ,Madurai , Madurai, Kamaraj University, Order, Cancellation
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...