மும்பையில் நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மும்பை: மும்பையில் நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்ரா ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சோதனை நடைபெறுகிறது.

Related Stories:

>