சென்னையில் பெண்களுக்கான உதவி மையத்தை சென்னை ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ’நிர்பயா’ என்ற பெயரிலான பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். 181 என்ற இலவச எண்ணில் உதவி மையத்தில் பெண்கள், சிறார்கள் ஆலோசனை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>