ஈரோடு அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் போலி பயிர்க்கடன் வழங்கி மோசடி என புகார்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் போலி பயிர்க்கடன் வழங்கி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் ரூ.1 கோடி மோசடி நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories:

>