நடிகை குஷ்புவின் கணக்கை முடக்கியது யார்? ட்விட்டருக்கு சென்னை சைபர் க்ரைம் போலீஸ் கடிதம்

சென்னை: நடிகை குஷ்புவின் கணக்கை முடக்கியது யார் என கேட்டு ட்விட்டருக்கு சென்னை சைபர் க்ரைம் போலீஸ் கடிதம் எழுதியுள்ளது. தனது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு பதிவுகள் நீக்கப்பட்டதாக 20ம் தேதி டிஜிபியிடம் குஷ்பு புகார் அளித்துள்ளார்.

Related Stories:

>