நாடு முழுவதும் திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் என்று ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழிச்சி தங்கப்பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பதிலளித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில் செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>