மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி

ராய்கட்: மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கி உள்ள மேலும் 30 பேரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

More
>