நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும்: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஏற்கனவே கனமழை நீடிக்கும் நிலையில் அதன் தீவிரம் அதிகரிக்கும், மேலும், பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>