பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்குடன் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து சந்திப்பு

டெல்லி: பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்குடன் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து சந்தித்துள்ளார். சண்டிகரில் உள்ள பஞ்சாப் பவனில் அமரீந்தர் சிங்கை நவ்ஜோத் சிங் சித்து சந்தித்துள்ளார்.

Related Stories:

>