ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்: ராகுல்காந்தி

டெல்லி: ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். எனது செல்போனையும் பெகாசஸ் மூலம் ஒட்டுக் கேட்டுள்ளனர். மேலும், ரஃபேல் தொடர்பான விசாரணையை தடுக்க பெகாசஸ்  பயன்படுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>