×

செல்போன் ஒட்டுக்கேட்பை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்

டெல்லி: செல்போன் ஒட்டுக்கேட்பை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்துகின்றனர். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காந்திசிலை முன் போராட்டம் நடத்துகின்றனர்.


Tags : MPs ,Parliament , Opposition MPs protest against cell phone tampering
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை மீறி அரசின்...