மும்பையின் கோவண்டி பகுதியில் உள்ள கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கோவண்டி பகுதியில் உள்ள கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இந்த கட்டிட விபத்தில் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories:

>