×

அறநிலையத்துறை கோயில்கள், தனியார் சொத்துக்கள் அல்ல: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: அறநிலையத்துறை கோயில்கள், தனியார் சொத்துக்கள் அல்ல என அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார். அரசு சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு எப்படி கொடுக்க முடியும்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Minister ,Sebabu , Charitable temples, not private property: Minister Sekarbabu interview
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...