பில்லூர் அணை 2வது முறையாக நிரம்பியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டுப்பாளையம்: பில்லூர் அணை 2வது முறையாக நிரம்பியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் பில்லூர் அணை இந்த ஆண்டு 2 வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது.

Related Stories:

>