கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர்திறப்பு 36,000 கனஅடியாக அதிகரிப்பு

பிலிகுண்டு: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு 32,317லிருந்து 36,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 30,000 கனஅடி, கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 6,000 கனஅடி திறக்கப்படுகிறது.

Related Stories:

>