×

காஷ்மீர் வான்பரப்பில் வெடிபொருட்களுடன் பறந்த டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் கனசாக் என்ற இடத்தில் பறந்த டிரோனை, காவல்துறையினர் சுட்டு வீழ்த்தினர். கனசாக் பகுதியில் வெடிபொருட்களுடன் பறந்த டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

Tags : Kashmir , drone
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...