சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் உடன் பாஜகவின் அண்ணாமலை சந்திப்பு

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் உடன் பாஜகவின் அண்ணாமலை சந்தித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற நிலையில் மரியாதை நிமித்தமாக இபிஎஸ்-ஐ சந்தித்து வாழ்த்து பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>