அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகை வழக்கு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை கொடுத்த பாலியல் புகார் ஏற்கனவே விசாரணையில் உள்ளது. நடிகை தொடர்ந்த வழக்கு வரும் 5ம் தேதி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் போது பிரச்சனை ஏற்பட்டால் இழப்பீடு கோரலாம் என்ற உத்தரவின் அடிப்படையில் நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார்.

Related Stories: