நாடாளுமன்ற இரு அவைகளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கத்தால் 3வது நாளாக முடங்கின

டெல்லி: நாடாளுமன்ற இரு அவைகளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கத்தால் 3வது நாளாக முடங்கின. டெல்லியில் போராடும் விவசாயிகள் பிரச்சனையை விவாதிக்க கோரி இரு அவைகளிலும் உறுப்பினர்கள் தொடர் முழக்கமிட்டனர்.

Related Stories:

More
>