லடாக் யூனியன் பிரதேசத்தில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் !

டெல்லி: லடாக் யூனியன் பிரதேசத்தில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், லடாக்கில் ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனத்தை அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>